puLfWBXwwPE-HD 
news

ஓடும் பேருந்தில் அதிர்ச்சி.. பெண் செய்த பதைபதைக்கும் செயல்

கோவையில் பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயம், கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்த மஞ்சு என்பவர் மருத்துவமனையில் அனுமதி, கணவன் இறங்கியதாக நினைத்து பேருந்தில் இருந்து குதித்த பெண் காயம்.

Srini Vasan

கோவையில் பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயம்,

கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்த மஞ்சு என்பவர் மருத்துவமனையில் அனுமதி,

கணவன் இறங்கியதாக நினைத்து பேருந்தில் இருந்து குதித்த பெண் காயம்,

ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயில் அருகே பேருந்து வந்த போது குதித்த பெண்.