01 
news

மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.. சைலெண்டாக எகிறும் தங்கம் விலை

தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது, சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ .480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை,

Srini Vasan

தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது,

சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ .480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.7450-க்கு விற்பனை,