11 
news

''SK-23'' படம் 2025 தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘எஸ்கே 23’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்த படம் முன்னதாக கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது.

Srini Vasan

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘எஸ்கே 23’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்த படம் முன்னதாக கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது.

மேலும் இப்படத்துக்கு சிங்க நடை என பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் உலவுகின்றன.