Dale Stein 
news

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற தென்னாப்பிரிக்கா... போட்டியை நேரலையில் கண்டு டேல் ஸ்டீன் அழுத வீடியோ வைரல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாபிரிக்கா வென்ற போது, அந்த அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டீன், நேரலையில் மகிழ்ச்சியில் அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Web Team

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாபிரிக்கா வென்ற போது, அந்த அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டீன், நேரலையில் மகிழ்ச்சியில் அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வென்றது