தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளிலும் பரவி விட்டது -வானிலை மையம்,
மும்பை, பெங்களூரு, தெலங்கானா, ஆந்திராவிலும் பருவமழை பரவி விட்டது - வானிலை மையம்,
மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பருவமழை மேலும் பரவி விட்டதாக வானிலை மையம் தகவல் ,
மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பரவியது.