12 
news

சுருதிஹாசன் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோ.. அவர் நடிக்கும் டிரெயின் படத்தின் சிறப்பு வீடியோ வெளியீடு

நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிரெயின்' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் , நரேன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Srini Vasan

நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிரெயின்' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் , நரேன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார்.