13 
news

இலங்கை தமிழர்களே... இதோ உங்களுக்கான பட்ஜெட் அறிவிப்பு..

40,000 அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

Srini Vasan

40,000 அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை,

அரசு ஊழியர்களுக்காக புதிய குடியிருப்புகள் கட்டப்படும்,

150 சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,

அரசு அலுவலர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி நிதி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.