37 
news

இன்ஸ்டா ரீலில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஸ்ரீலீலா... ஹார்டின் எமோஜிகளை பறக்கவிடும் ரசிகர்கள்

நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு ரீல்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Srini Vasan

நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு ரீல்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், ஸ்ரீலாவை நடிக்க வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இதனை ரீல்ஸாக 'மரியான்' பட பாடலை வைத்து இன்ஸ்டாகிராமில் ஸ்ரீலீலா பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஹார்டின் எமோஜிகளை பறக்கவிடுகின்றனர்.