சாலையில் தேங்கிய மழைநீர் - வாகன நெரிசல். ஆமை வேகத்தில் சென்ற வாகனங்கள்..
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
Srini Vasan
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலையில் தேங்கிய மழைநீர் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.