34 
news

அரசின் அறிக்கை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை யானை வழித்தடங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கை. அரசின் அறிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி. யானை வழித்தடங்களில் 5 லட்சம் கன மீட்டர் மண் அள்ளப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம். கோவை யானை வழித்தடங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கை. அந்த மண் எங்கே? யாருக்காக கொண்டு செல்லப்பட்டது? என உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.

Srini Vasan

கோவை யானை வழித்தடங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கை.

அரசின் அறிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி.

யானை வழித்தடங்களில் 5 லட்சம் கன மீட்டர் மண் அள்ளப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம்.

அந்த மண் எங்கே? யாருக்காக கொண்டு செல்லப்பட்டது? என உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.