9 மாத கர்ப்பிணி பெண் வாங்கி சென்ற சத்து மாத்திரையில் ஸ்டாப்ளர் பின் என புகார் ,
பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரைகள் வாங்கிய கர்ப்பிணி பெண்,
மாத்திரை அட்டையில் 3 மாத்திரைகளை விழுங்கிய கர்ப்பிணி பெண்,
மாத்திரையில் ஸ்டாப்ளர் பின் இருந்ததை குறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார்,
சுகாதாரத்துறையின் புகார் எண்ணுக்கும் தொடர்புக்கொண்டு கர்ப்பிணி பெண் புகார்.