16 
news

மாணவிக்கு பாலியல் தொல்லை...தவெக உறுப்பினர் கைது

சங்கரன்கோவில் அருகே போக்சோ வழக்கில் தவெக உறுப்பினர் அல் அமீன் என்பவர் கைது. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அல் அமீன் கைது. வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது. தலை மறைவாக இருந்த அல் அமீனை கைது செய்துள்ளது காவல் துறை. அல் அமீன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் தன்னை இணைத்து கொண்டதாக தகவல்.

Srini Vasan

சங்கரன்கோவில் அருகே போக்சோ வழக்கில் தவெக உறுப்பினர் அல் அமீன் என்பவர் கைது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அல் அமீன் கைது.

வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது.

தலை மறைவாக இருந்த அல் அமீனை கைது செய்துள்ளது காவல் துறை.

அல் அமீன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் தன்னை இணைத்து கொண்டதாக தகவல்.