29 
news

நடிகர் ரியோவால் கடும் அவதிக்குள்ளான மாணவர்கள்

நடிகர் ரியோவால் சென்னை மெரினாவில் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த மாணவிகள்

Srini Vasan

நடிகர் ரியோவால் சென்னை மெரினாவில் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த மாணவிகள்,

மெரினாவில் வெயிலில் அமர வைக்கப்பட்டிருந்த குயின் மேரிஸ் கல்லூரி மாணவிகள்,

மெரினா கபடி திருவிழாவை ஒட்டி மெரினா கடற்கரை பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி,

தூய்மைபடுத்தும் பணியை தொடர்ந்து வெயிலில் அமரவைக்கப்பட்ட மாணவிகள்,

2 மணி நேரம் மாணவிகள் காத்திருந்த பின்னர் நடிகர் ரியோ வருகை.