36 
news

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

பாகிஸ்தானில் இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

Srini Vasan

பாகிஸ்தானில் இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்க்வாவின் ஸ்வாட் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.