38 
news

கனமழை காரணமாக கவியருவியில் திடீர் வெள்ள பெருக்கு.. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் திடீர் வெள்ள பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் திடீர் வெள்ள பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உள்ளே செல்ல வனத்துறையினர் தடைவித்துள்ளனர்.