New Project - 2025-05-19T085055 
news

சுட்டெரித்த சென்னையை குளிர்விக்கும் கோடைமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்து வருகிறது

Srini Vasan

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்து வருகிறது,

இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், காலையில் இருந்து மீண்டும் தொடரும் மழை,

அண்ணா சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை.