26 
news

சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !

110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Srini Vasan

110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,

கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு பணப்பலன்,

ஈட்டிய விடுப்பு பணப்பலனை அரசு ஊழியர்கள் இந்த ஆண்டே பெறலாம் முதலமைச்சர்,

அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர்,

பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ரூபாயாக அதிகரிப்பு -முதலமைச்சர்.