சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் 3D பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோ நடித்துள்ளனர்.
நவம்பர் 14-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.