12 
news

விஜயை பார்க்க சென்ற காவலர் சஸ்பெண்ட்

மதுரை சென்ற விஜயை பார்க்க பணி நேரத்தில் சென்ற காவலர் கதிரவன் மார்க்ஸ் சஸ்பெண்ட்

Srini Vasan

மதுரை சென்ற விஜயை பார்க்க பணி நேரத்தில் சென்ற காவலர் கதிரவன் மார்க்ஸ் சஸ்பெண்ட்,

தவெக கட்சி துண்டு அணிந்து விஜயை பார்க்க சென்றிருந்தார் கதிரவன் மார்க்ஸ்,

தவெக துண்டுடன் தொண்டர்களுடன் தொண்டராக கதிரவன் மார்க்ஸ் இருந்த புகைப்படம் வைரலானது,

கதிரவன் மார்க்ஸ் புகைப்படம் வைரலான நிலையில் விசாரணை மேற்கொண்டு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை,

காவலர் கதிரவன் மார்க்ஸை சஸ்பெண்ட் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை.