Cricket 
news

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் இரண்டாவது போட்டி... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி

டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது.

Web Team

டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது.

கோவையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.