DMK Membership 
news

ஓரணியில் தமிழ்நாடு இன்று தொடக்கம்

திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் நண்பகல் 12 மணிக்கு தொடக்கம்

Web Team

திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் நண்பகல் 12 மணிக்கு தொடக்கம் ,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

"தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டபொறாமையில் காவிக்கூட்டம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது" ,

தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம் - திமுக.