தங்கலான் படக்குழு படப்பிடிப்பு புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். கலவையான விமர்சனங்களோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் அசத்தி வருகிறது.