33 
news

தன் தான்யா கிரிஷி யோஜனா மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்

நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்ந்து வருகிறது. விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு. தன் தன்யா கிருஷி திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

Srini Vasan

நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்ந்து வருகிறது.

விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு.

தன் தன்யா கிருஷி திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.