38 
news

எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்த முயற்சி

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Srini Vasan

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆக்ரா-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த நிலையில்,

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.