உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு சென்ற முதியவர். நீங்கள் என் தாத்தாவை போல் இருக்குறீர்கள் என முதியவரிடம் பேச்சு கொடுத்த இளைஞர். அடுத்த நொடியே முதியவரை தனியாக அழைத்து சென்று கொலை. முதியவர் கழுத்தில் கால் வைத்து மிதித்தே கொன்ற பயங்கரம். வயதானவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதோடு, முதியவரை துடிக்க துடிக்க கொலை செய்த கொடூரன் சிக்கியது எப்படி? நடந்தது என்ன?