16 
news

தவெக பொதுக்குழு .. கடும் போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

தமிழக வெற்றிக்கழக பொதுக்குழு நடைபெறும் திருவான்மியூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Srini Vasan

தமிழக வெற்றிக்கழக பொதுக்குழு நடைபெறும் திருவான்மியூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்,

காலை 8 மணிக்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பணிக்கு செல்வோர் அவதி,

காலை 8 மணிக்குள்ளாகவே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,

பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதி,

இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் காலையிலேயே மாணவர்கள் அவதி.