13 
news

தவெக மீட்டிங்.. மதிய உணவு இல்லையாம்

கோவையில் இன்று பிற்பகல் நடக்கவுள்ள பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள்

Srini Vasan

கோவையில் இன்று பிற்பகல் நடக்கவுள்ள பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள்,

தவெக நிர்வாகிகள் ஏராளமானோர் கூடியுள்ள நிலையில் மதியஉணவு ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்,

மதிய உணவு பலமாக இருக்கும் என்ற ஏக எதிர்ப்பார்ப்பில் வந்து ஏமாற்றமடைந்த தவெக நிர்வாகிகள்,

கூட்டத்துக்கு வந்த தவெக நிர்வாகிகளுக்கு வெறும் ஸ்னாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டதாக தகவல்,

லீ மெரிடியன் ஹோட்டலில் உணவு உண்டபின் இன்னும் சற்றுநேரத்தில் கூட்டத்திற்கு செல்கிறார் விஜய்.