23 
news

சிறுமியிடம் ஆசிரியர் அத்துமீறல்.. தீவிரமடையும் சாலை மறியல்

புதுச்சேரி தவளக்குப்பத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் தனியார் பள்ளியில் +2 கெமிஸ்ட்ரி ஆசிரியர் மணிகண்டன் என்பவன் சிறுமியிடம் அத்துமீறல், ஆசிரியர் மணிகண்டனை ஓட ஓட விரட்டி அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள், பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல்,

Srini Vasan

புதுச்சேரி தவளக்குப்பத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல்

தனியார் பள்ளியில் +2 கெமிஸ்ட்ரி ஆசிரியர் மணிகண்டன் என்பவன் சிறுமியிடம் அத்துமீறல்,

ஆசிரியர் மணிகண்டனை ஓட ஓட விரட்டி அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்,

பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல்,

பள்ளியை இழுத்து முடி சீல் வைக்க வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை.