20 
news

வெப்பநிலையும், ஈரப்பதமும் அதிகரிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Srini Vasan

தமிழ்நாட்டில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் குறைந்த பட்ச வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் அசெளகரியம் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.