63 
news

பாகிஸ்தான் ஏவுகணை சோதனையால் பதற்றம்

எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம்

Srini Vasan

எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம்,

450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் நீடித்து வருகிறது,

இரு நாடுகளும் மாறி மாறி ஒத்திகை, சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நீடிக்கிறது.