New Project(3) 
news

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலால் பதற்றம்.. அரசியல் தலைவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் அரசியல் தலைவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின் நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

Srini Vasan

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் அரசியல் தலைவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், ஜமியத் உலமா-இ-இஸ்லாம் சமி என்ற அரசியல் கட்சியின் தலைவர் மவுலானா ஹமிதுல் ஹக் உட்பட 6 பேர் கொல்லப்பட்டார்.