15 
news

மகா கும்பமேளாவில் பயங்கர தீவிபத்து..பல லட்சம் பேர் இருந்ததால் பதற்றமான சூழல்

மகா கும்பமேளா நடைபெறும் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பயங்கர தீவிபத்து. கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. பல லட்சம் பேர் கூடியுள்ள நிலையில், தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல். தீவிபத்து காரணமாக பிரயாக்ராஜ் நகர் முழுவதும் விண்ணை முட்டியது கரும்புகை.

Srini Vasan

மகா கும்பமேளா நடைபெறும் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பயங்கர தீவிபத்து.

கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

பல லட்சம் பேர் கூடியுள்ள நிலையில், தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல்.

தீவிபத்து காரணமாக பிரயாக்ராஜ் நகர் முழுவதும் விண்ணை முட்டியது கரும்புகை.