13 
news

தலைதூக்கும் பயங்கரவாதம் -இபிஎஸ் குற்றச்சாட்டு

திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு.

Srini Vasan

திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு,

NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர், வெடி பொருட்கள்,

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்தி -இபிஎஸ்,

சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பதைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு சீர்குலைவு,

மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது -இபிஎஸ்.