T20 series 
news

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்... அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவிய வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில், மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

Web Team

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில், மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

சொந்த மண்ணில் முதலில் விளையாடிய 3 டெஸ்ட் மற்றும் அடுத்து விளையாடிய 5 டி20 போட்டிகள் என அனைத்திலும் படுதோல்வி அடைந்தது ரசிகர்கள் அதிருப்தியடைய செய்துள்ளது.