26 
news

ரஜினி பிறந்தநாளன்று தளபதி படம் ரீ- ரிலீஸ்.. போஸ்டரை பகிர்ந்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தளபதி திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகவுள்ளது. மனி ரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படம் ரஜியின் ஆல்டைம் favorite திரைப்படங்களில் ஒன்றாகும்...

Srini Vasan

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தளபதி திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகவுள்ளது.

மனி ரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படம் ரஜியின் ஆல்டைம் favorite திரைப்படங்களில் ஒன்றாகும்...

இந்நிலையில் அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இப்படம் ரி-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.