விமான நிலையம், திருச்சி 
news

உயர்கல்வித்துறை அமைச்சராக நியமித்ததற்கு நன்றி.. முதல்வருக்கு அமைச்சர் கோவி செழியன் நன்றி

கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தன்னை உயர்கல்வியின் அமைச்சராக நியமித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.

Srini Vasan

கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தன்னை உயர்கல்வியின் அமைச்சராக நியமித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புகழ்பெற்ற துறையாக விளங்கும் உயர்கல்வி துறையை மேம்படுத்த இன்னும் பிரகாசமாக செயல்படுவேன் என தெரிவித்தார்.