12 
news

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது

சென்னையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது, அண்ணா பல்கலை. சம்பவம் குறித்து விஜய் எழுதிய கடித நகலை விநியோகித்த போது கைது,

Srini Vasan

சென்னையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது,

அண்ணா பல்கலை. சம்பவம் குறித்து விஜய் எழுதிய கடித நகலை விநியோகித்த போது கைது,

சென்னை தியாகராய நகரில் கடித நகலை விநியோகம் செய்த போது புஸ்ஸி ஆனந்த் கைது.