New Project (13) 
news

இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டம் நிறைவு

இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவு

Srini Vasan

இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவு,

2021 சட்டமன்ற தேர்தலில் 2லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம்-இபிஎஸ்,

சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இழந்த தொகுதிகளில் தீவிர களப்பணி ஆற்ற அறிவுரை,

பூத் கமிட்டி அமைக்காதவர்கள் பணிகளை துரிதப்படுத்துங்கள் இபிஎஸ் அறிவுறுத்தல்.