31 
news

2032 ஆம் ஆண்டு பூமியுடன் மோதும் சிறுகோள்.. சந்திரனுடன் மோத வாய்ப்பு உள்ளதாக கணிப்பு

2032 ஆம் ஆண்டு பூமியுடன் மோதும் என கணிக்கப்பட்டுள்ள சிறுகோள், சந்திரனுடன் மோதும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

2032 ஆம் ஆண்டு பூமியுடன் மோதும் என கணிக்கப்பட்டுள்ள சிறுகோள், சந்திரனுடன் மோதும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2024 YR 4 என்ற சிறுகோள், 2032 ஆம் ஆண்டு பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள்,

இந்த சிறுகோள் சந்திரனுடன் மோதுவதற்கு 0 புள்ளி 3 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.