கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த பாலம்.. லாரி, கார்கள் சென்று கொண்டிருந்த போது விபரீதம்
வியட்நாம் Phu Tho மாகாணத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் லாரி, கார்களுடன் கண் இமைக்கும் நேரத்தில் இடிந்த விழுந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
Srini Vasan

30 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் யாகி புயலால் இடிந்து விழுந்தது.