10 
news

ஆட்டோவில் சிறுமியை கடத்திய விவகாரம்.. பிப்ரவரி 21 வரை சிறை தண்டனை

சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல், கைது செய்யப்பட்ட இருவரை 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு, 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு

Srini Vasan

சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்,

கைது செய்யப்பட்ட இருவரை 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு,

21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு,

இருவருக்கும் உடல்நலக்குறைவு-ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் பிரிவில் அனுமதிக்க ஆணை.