பாமகவில் தந்தை - மகன் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதாக தகவல்.
அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ராமதாஸ் முடிவு எனத் தகவல்.
பாமகவில் தந்தை -மகன் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதாக தகவல்.
தைலாபுரத்தில் தந்தையும், சோழிங்கநல்லூரில் மகனும் தனித்தனியாக ஆலோசனை.