16 
news

கூட்டாட்சியை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணைந்துள்ள நாள் - முதலமைச்சர் பெருமிதம்

கூட்டாட்சியை பாதுகாக்க தென் மாநில தலைவர்கள் ஒன்றிணைந்துள்ள நாள்

Srini Vasan

கூட்டாட்சியை பாதுகாக்க தென் மாநில தலைவர்கள் ஒன்றிணைந்துள்ள நாள்,

இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒன்றிணைந்துள்ளன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.