24 
news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தமிழகத்திற்கு வரும் 17- ம் தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.

Srini Vasan

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

தமிழகத்திற்கு வரும் 17- ம் தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.