EPS 
news

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை.. இபிஎஸ் குற்றச்சாட்டு

நாமக்கல் அருகே சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் படுகொலை - இபிஎஸ்

Web Team

நாமக்கல் அருகே சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் படுகொலை - இபிஎஸ்,

பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக்கொலைக்கு பிறகும் திமுக அரசு திருந்தவில்லை - இபிஎஸ்,

"தோட்டத்து வீடுகளில் விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் கொலைகளை தடுக்க நடவடிக்கை இல்லை"

ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே மக்களுக்கு அக்னிப் பரீட்சையாகி உள்ளது - இபிஎஸ்.