2 
news

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வலம் வந்த நாய்கள்.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நாய்கள்

ஹங்கேரியில் நாய்கள் கிறிஸ்துமஸ் தாத்தா காஸ்டியூமில் உரிமையாளர்களுடன் ஊர்வலம் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களும், அவற்றின் உரிமையாளர்களும் சாண்டா உடையுடன் பங்கேற்றனர்.

Srini Vasan

ஹங்கேரியில் நாய்கள் கிறிஸ்துமஸ் தாத்தா காஸ்டியூமில் உரிமையாளர்களுடன் ஊர்வலம் சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களும், அவற்றின் உரிமையாளர்களும் சாண்டா உடையுடன் பங்கேற்றனர்.