30 
news

சீமானை சமாளிப்பது தூசு மாதிரி! அமைச்சர் ரகுபதி

சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி என அமைச்சர் ரகுபதி பேச்சு, சீமான் பாலியல் வழக்கில் திமுக தலையிடவில்லை , உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது , சீமான் பாலியல் வழக்கில் திமுகவின் பின்புலம் எதுவும் இல்லை - ரகுபதி.

Srini Vasan

சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி என அமைச்சர் ரகுபதி பேச்சு,

சீமான் பாலியல் வழக்கில் திமுக தலையிடவில்லை ,

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது ,

சீமான் பாலியல் வழக்கில் திமுகவின் பின்புலம் எதுவும் இல்லை - ரகுபதி.