இபிஎஸ் அறிக்கை பாஜகவின் அறிக்கை போல் உள்ளது.. இபிஎஸ் குரலே பாஜகவின் டப்பிங் குரல்-முதலமைச்சர்
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையை பார்த்தால் பாஜகவின் அறிக்கைகள் போன்றுதான் இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Srini Vasan

எடப்பாடியின் குரலே பாஜவுக்காக டப்பிங் குரல் தான் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.