விஜய்சேதுபதியின் 'காந்தி டாக்ஸ்' 
news

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'காந்தி டாக்ஸ்' மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்கு ழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமலின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.