3 
news

சர்கீட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு... வரும் 8ம் தேதி படம் வெளியாகும் என தகவல்

நடிகர் ஆசிஃப் அலி நடித்த சர்கீட் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

நடிகர் ஆசிஃப் அலி நடித்த சர்கீட் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆசிஃப் அலி நாயகனாகவும், திவ்யா பிரபா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம், வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குனர் தமர் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்